புகைப்படம்
வாடிக்கையாளர் கோபத்துடன்.==
என்னய்யா படம் பிடித்திருக்கீங்க.. நான் பாஸ்போர்ட் சைஸ் படம் கேட்டேன் இவ்வளவு சின்னதுக்கா அவ்வளவு பணம் வாங்குனீங்க..?
கடைக்காரர் பதற்றத்துடன் படத்தை வாங்க பார்த்த பின்னே == இரண்டுக்கு ஒன்றரை சரியாத்தானே இருக்கு இதுதானே பாஸ்போர்ட் அளவு....
வாடிக்கையாளர்= அப்படீன்னா நான் பொய் சொல்லுறேனா... இதோ என்னோட பாஸ்போர்ட்
இந்த பாஸ்போர்ட் அளவுக்கு நீங்க தந்த படம் இருக்கான்னு பாருங்க..
கடைகாரர்==???????