தங்கையின் சிரிப்பு

நீ
விழி மூடி
வாய் திறந்து
சிரிக்கையில்..

உன் உதடுகளுக்குள்ளே
சிக்கி சின்னாபின்னமாகிறது
எதுகையும் மோனையும் !!

எழுதியவர் : அமுதன் பரிமளசெல்வன் (7-Feb-14, 7:32 pm)
பார்வை : 187

மேலே