பேருந்து

நின்றிருந்தேன் பேருந்து
நிற்கும் இடத்திலே வெகு நேரமாக

வந்தது பேருந்து
ஊ ர்ந்து தள்ளிக் கொண்டு.

முண் டியடித்து ஏறப் பார்த்தேன்
திணறலுடன் ஏறினேன் .

ஏ றினவுடன் திக்குமுக்காடினென்
முச்சு விட முடியாமல்.

பிதுங்கிச் சென்றது பேருந்து
தெருத் தெருவாக

ஆடிக் கொண்டே நின் றபடி சென்றேன்
என் இலக்கை நோக்கி..

நி ற் கும் போது து தோன்றியது ஏனோ எனக்கு
வாழ்கையும் இதே முறையில் செல்கிறதே என்று


வீழி பிதுங்கி, மன ம் கரைந்து, உழைத்து
எவ்வளவு முயன்றும் கிட்டவில்லை எதுவுமே.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (8-Feb-14, 10:26 am)
சேர்த்தது : Meena Somasundaram
Tanglish : perunthu
பார்வை : 268

மேலே