சுற்றிக்கொண்டே இரு

ஓடிக்கொண்டிருக்கும் போது
மனமும் உடலும்
ஏங்குகிறது....ஓய்வுவேண்டி
ஓய்ந்த பின் தான் தெரிகிறது
ஓட்டத்தின் பெருமை்
சும்மா இருப்பதை விட
சுற்றிக் கொண் டிருப்பதே சுகம்
பார்வையாளனாய் இருப்பதை விட
பாட்டாளியாக இருப்பதே மேன்மை....

எழுதியவர் : சித்ரா ராஜ் (8-Feb-14, 10:45 am)
பார்வை : 52

மேலே