கண்ணியமாய்
கவலை வேண்டாம்,
குறை கூறுபவனை எண்ணி..
கூடவேயிருந்து ஒருவன்
உன்னைக்
கவனிக்க இருக்கிறானே என்று
கண்ணியமாய் எடுத்துக்கொள்,
உண்மையானால் திருத்திக்கொள்...!
கவலை வேண்டாம்,
குறை கூறுபவனை எண்ணி..
கூடவேயிருந்து ஒருவன்
உன்னைக்
கவனிக்க இருக்கிறானே என்று
கண்ணியமாய் எடுத்துக்கொள்,
உண்மையானால் திருத்திக்கொள்...!