காதலர் தின வாழ்த்துக்கள் 2014

இரு இதயத்தின் ஒரே சத்தம்...
இதயமும் இதயமும் பரிமாறும் முத்தம்..

இதயம் ஏங்கி காத்திருக்கும் யுத்தம்....
இதயம் இரண்டும் மோதிக்கொள்ளும் பொழுது பாயும் ரத்தம்....

உன் கண்ணுக்குள் அது தெரிந்தால் நீ கொண்டாடு தினம் " காதலர் தினம் " ...

" காதலர் தின வாழ்த்துக்கள் 2014 "

எழுதியவர் : சாமுவேல் (9-Feb-14, 8:18 am)
பார்வை : 156

மேலே