காதலின் தோல்வியும் கடைசி ஆசையும்

காதல் தோல்வியால் இறந்து போனேன்
கல்யாணம் செய்து வைத்தனர் வாழை கன்றுடன்
விவாகரத்திற்க்காக விருப்பபடுகிறேன் கல்லறையில்
விரைவில் அவளுடன் சேர்த்துவிடுங்கள் !


குறிப்பு : திருமணம் ஆகாதவர் இறந்து போனால் வாழை கன்றுடன் திருமணம் நடத்தி சடங்கினை முடிப்பர்

எழுதியவர் : . ' . கவி (11-Feb-11, 4:26 pm)
பார்வை : 646

மேலே