காதல் போதை

உன் முதல் பார்வை போதையில்
மயங்கினேன்!
அதனால் என்னவோ பிரிந்த பின்பும் மயங்கியே
இருக்கிறேன் மது கடையில்!!

எழுதியவர் : உலக தமிழன் (11-Feb-11, 4:17 pm)
சேர்த்தது : ulaga thamizan
Tanglish : kaadhal pothai
பார்வை : 602

மேலே