இந்திய முதல் பெண் மணிகள்

இந்திய முதல் பெண் மணிகள்...

· இந்தியாவின் முதல் பெண் பிரதமர்.... இந்திரா காந்தி.

· இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி... பிரதீபா பாடேல்.

· இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்.... சுசேதா கிருபளானி (உத்திரபிரதேசம்).

· இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்... சரோஜினி நாயுடு (உத்திரபிரதேசம்).

· இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி... பாத்திமா பீவி.

· இந்தியாவின் முதல் பெண் மாநில தலைமை செயலர்… லட்சுமி பிரானேஷ்.

· இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர்… விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947-49).

· இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர்… ராஜ்குமாரி அம்ரித்கௌர் (சுகாதாரத்துறை 1957 வரை).

· இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்… ரெஜினா குகா
(1922).

· இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்… ஆனந்தபாய்
ஜோஷி (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்).

· இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்… லலிதா (சிவில்
1950).

· இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி… அன்னா
ஜார்ஜ் மல்கோத்ரா

· இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி…
கிரண்பேடி.

· இந்தியாவின் முதல் பெண் நீதிபதி… அன்னா சாண்டி.

· இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கையாளர்…
சுவர்ணகுமாரி தேவி (ராம்பூதோதானி பத்திரிக்கை).

· இந்தியாவின் முதல் பெண் விமான ஓட்டி… காப்டன் துர்கா
பானர்ஜி.

· இந்தியாவின் முதல் பெண் மேயர்… தாரா செரியன்.

· இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தர்… அன்சா
மேத்தா (பரோடா பல்கலைகழகம்).

· இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்…வசந்த
குமாரி (தமிழ்நாடு).

· இந்தியாவின் முதல் பெண் விண்வெளிப் பெண்மணி…
கல்பனா சாவ்லா.

· இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர்…
சுரோகா யாதவ்.

· இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. (DGP)…

· இகஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா. இந்தியாவின் முதல்
பெண் ராணுவ கமாண்டன்ட்.... புனிதா அரோரா.]

· இந்தியாவின் முதல் பெண் ஏர்ஃசிப் மார்ஷல்… பத்மாவதி
பந்தோபாத்யாயா

· முதல் பெண் சபாநாயக்கர்..மீராகுமாரி

· சட்டம் இயற்றிய முதல் பெண்..முத்துலட்சுமி ரெட்டி

· முதல் பெண் கேப்டன் இந்தியன் ஆர்மி - கேப்டன் லக்ஷ்மி
செஹ்கள்..

எழுதியவர் : முரளிதரன் (9-Feb-14, 5:51 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 329

சிறந்த கட்டுரைகள்

மேலே