முரண்

அவசரகதியில்
வேலைக்குச் செல்லும் பெற்றோரின்
பிள்ளைகள்
அம்மா என்று அழைக்கிறார்கள்
ஆயாவை.

எழுதியவர் : ஞா. குருசாமி (9-Feb-14, 9:43 pm)
Tanglish : muran
பார்வை : 90

மேலே