காற்றில் கரைகிறது என் காதல்
காலம் சொல்லும்
காதலுக்கு பதில் என்றால்...
காற்றில் கரைவது
கவிதை மட்டும் அல்ல
என் காதலும் தான்...!
காலம் சொல்லும்
காதலுக்கு பதில் என்றால்...
காற்றில் கரைவது
கவிதை மட்டும் அல்ல
என் காதலும் தான்...!