புன்னகை

வண்ணமில்லா படம் கூட மின்னும் - உன்
முத்துப் பற்கள் பதித்த புன்னகையில்

பிறந்த குழந்தை உன்னிடம்
தோற்றுப் போகும்
நீ புன்னகைத்தால்

என் உள்ளம் கொண்ட கொலைகாரியே
கல்வனானென் நான் - உன்
கள்ளமில்லா புன்னகையால்..........

எழுதியவர் : VK (10-Feb-14, 9:16 pm)
சேர்த்தது : VK
Tanglish : punnakai
பார்வை : 103

சிறந்த கவிதைகள்

மேலே