பெண்ணின்

பெண்ணின் மௌனத்தை
எவராலும் உணர முடியாது
உணர முடிந்தவன் கணவன்
உணர முடியாமல் தவிப்பவன் காதலன்
...!

எழுதியவர் : (11-Feb-14, 9:05 pm)
சேர்த்தது : M.A.பாண்டி தேவர்
Tanglish : pennin
பார்வை : 61

மேலே