அன்பு

உன் அன்பை பத்திரமாக என்
இதயத்தில் வைத்து இருந்தேன்..
பின்புதான் தெரிந்து கொண்டேன்
உன் அன்புதான் என்
இதயத்தை பத்திரமாக
வைத்திருக்கிறது என்று..

எழுதியவர் : (11-Feb-14, 9:03 pm)
சேர்த்தது : M.A.பாண்டி தேவர்
Tanglish : anbu
பார்வை : 84

மேலே