வெளிப்படை

மேகத்தின் வெளிப்படை மழை !
தேகத்தின் வெளிப்படை காதல் !
சோகத்தின் வெளிப்படை கண்ணீர் !
தாகத்தின் வெளிப்படை தண்ணீர் !
உனது வெளிப்படை நான் !
எனது வெளிப்படை நீ !
அதனின் அடிப்படை இதயம் !
அதனுள் அடிமைகள் நாம் !
உலகின் அடிப்படை தண்ணீர் !
உனக்கும் எனக்கும் பொது கண்ணீர் !
நமது ஜீவனில் காதல் !
உயிரில் அதனினால் உயர்ந்து மழை !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (11-Feb-14, 8:52 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 120

மேலே