முத்து மழை

செல்ல பூமயில்
சின்ன முத்துக்களாய்
செல்வ மழை பெய்ததால்
பொன் ஆனது நிலமெல்லாம் ! ! !

எழுதியவர் : ஜெயஸ்ரீதமிழ் (11-Feb-11, 11:42 pm)
சேர்த்தது : jayashreetamil
பார்வை : 500

மேலே