என்றும் காதல்
கொஞ்சம் கொஞ்சமாக
நானும் என்னை மறந்து
உன்னிடத்திலே
என்னை துளைத்தேன்
மிஞ்சும் எந்தன் உயிர்
உன்னிடத்தில்
கேஞ்சுமே......
உடல் தருவாய்
உயிர் கரைகிறதே
இதனை நாளாய்
உன்னை நானும் பிரிந்து
கண்களும் வாழுதே -அன்பே
நீரில் கரைந்து
ஏன்
உன்னாலே தான்
நான் என்னை இழந்தேன்
நீ பார்க்கும் பார்வை
மட்டும் போதுமே
இது காதல் தான்
என நெஞ்சம் ஏங்கும்
நீ பார்க்கும் பார்வை
மட்டும் போதுமே
இது காதல் தான்
என நெஞ்சம் எங்குமே