ஒரு பாதம்
ஒரு பாதம் முன்னே
ஒரு பாதம் பின்னே
விட்டுக் கொடுத்து போனால்
வாழ்க்கை முன்னேறி போகலாம்
பிடிவாதம் கொண்டால் வாழ்க்கை
தடுமாறி போகலாம்
உனக்காக நானிருப்பேன்
எந்நாளும் கைகொடுப்பேன்
நீ தடுமாறி போனாலும்
நம்பிக்கை கரமூன்றி
தாய் நாட்டில் காலுன்று
ஒருபடி முன்னேறு
மறுபடியும் முன்னேறு
எப்போதும் கூடாது
தான் என்பதே கூடாது ...
சிறுவயதில் நாம் விழுந்தோம்
நடை போடா துணிந்தேளுந்தோம்
தோல்விகளில் நாம் விழுந்தோம்
வெற்றி கொண்டு உயர்ந்திடுவோம்
\\\\\\\\\\\\\\\\