காதல் பரிசு

வர்ணிக்கப்பட்ட வாழ்த்து மடல்களும்
விலையுயர்ந்த ஒப்பனைப் பொருளும் ஒன்றுமில்லை
நீ அளித்த காதல் பரிசின் முன்

வாரிதியில் அகழ்ந்தெடுத்த முத்துப்போல்
மல்லலொடு வந்தடைந்தது உன் அன்பை பிரதிபலிக்கக

தகுத்த பரிசைத் தரவேண்டும் என்ற உன் எத்தனம்
தெரிகிறது உன் அன்பளிப்பின் தேர்வில்

கணக்கிடமுடியவில்லை நீயளித்த காதல் பரிசுகளை
மறவேன் மனதில் உன் முதல் பரிசை ,

காதல் பரிசாய் ,
“தப்புத் தப்பாய் நீ எனக்கு எழுதிய காதல் கவிதைகள்“

ரசித்தேன் இலக்கணப்பிழையை என் இலக்கியத்திற்காக....

எழுதியவர் : செல்வக்குமார் சங்கரநாராய (12-Feb-14, 11:47 pm)
Tanglish : kaadhal parisu
பார்வை : 96

மேலே