காதல் தரும் வேதனை
![](https://eluthu.com/images/loading.gif)
நீ பிரிந்த நாளிலிருந்து......
உதடுகள் சிரிப்பு அறிந்ததில்லை
செவிகள் இசை அறிந்ததில்லை
நாக்கு ருசி அறிந்ததில்லை
விரல்கள் ஸ்பரிசம் அறிந்ததில்லை
கண்களில் நீர் நின்றதில்லை
பாதங்கள் பூமி தழுவியதில்லை...!!!
உயிர் இருந்தும் சடலமாய் வாழ்கிறேன்
உன் நினைவுகளால்!!!!
வலியில் இதயம் துடிகின்றது
உன் காதலால்!!!!