வாழாவெட்டி
முல்லைக்கு தேர் கொடுத்தான் ....
பாரி ....
அவள் பெண்மைக்கு தோல் கொடுத்தேன் ....
நான் ....
அவன் வள்ளல் ஆனான் ....
நான் ....
வாழா வெட்டியானேன்......

