உண்மை

இதயம் விட்டு
இடம் பெயராது
உதடு உரசி
உதிரும் வார்த்தைகளில்
உண்மை இருக்காது

எழுதியவர் : ராசைக் கவிபாலா (14-Feb-14, 6:43 pm)
Tanglish : unmai
பார்வை : 119

மேலே