இது குறுஞ்செய்தி காதல்‪‬

அனுப்பிய அத்தனை
குறுஞ்செய்திக்கும்
பதில்களை
எதிர்பார்த்தே..
என் அலைபேசி
கதறிவருகிறது..!
இது குறுஞ்செய்தி காதல்...

எழுதியவர் : கோபி‬ (14-Feb-14, 11:15 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 91

மேலே