அன்னையின் கண்ணீர் துளிகள்

நான் உலகத்தை பார்பதற்காக
கண்ணீர் விட்டால் !
என்னை உலகம் பார்க்கும்போதும்
கண்ணீர் விட்டால் !
என்னை பார்த்து ரசிபதற்காக
கண்ணீர் விட்டால் !
நான் பார்த்து ரசிகும்பொதும்
கண்ணீர் விட்டால்!
நான் தீமை செய்ததற்காக
கண்ணீர் விட்டால்!
நான் நன்மை செய்ததால்
கண்ணீர் விட்டால்!
நான் நடக்கும்போதும்
கண்ணீர் விட்டால்!
நான் நடக்க இயலாதபோதும்
கண்ணீர் விட்டால் !
அன்னையின் கண்ணீர் துளிகளோ பெரும் மதிப்பானது .......