சீரியசாய் சிகரம் அடைந்து சிரித்தபடி திரும்பி வருவோமா

ஹார்ஸ் பவரை விட
ஹார்ட்ஸ் பவர் அதிகம் - எனவே

முடிக்க முடியும் என்று
முயற்சி எடுங்கள்

முடித்து ஜெயித்தவுடன்
சிரித்து விடுங்கள்.....

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (15-Feb-14, 2:54 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 77

மேலே