திருட்டு



திருடு போனது...
வீட்டைக் காக்க வாங்கி வந்த
விலை உயர்ந்த நாய்!

எழுதியவர் : ஜெ.வெற்றிமுரசு (26-May-10, 1:01 pm)
Tanglish : thiruttu
பார்வை : 553

மேலே