இவ்வளவுதான்

நேற்று - ஒரு நாள் ஒரு மாதத்திற்கு சமம்
இன்று - ஒரு நாள் ஒரு வாரத்திற்கு சமம்
நாளை - ஒரு நாள் ஒரு மணிக்கு சமம்

எண்ணங்கள் சுருங்குகிறது.......
நேரம் சுருங்குகிறது .........
உலகம் - சுருங்குகிறது.....

விரைந்து செயல் படு
இல்லாவிட்டால் நீ சுருங்கிவிடு வாய்

எழுதியவர் : தா மோகன் (15-Feb-14, 9:14 pm)
Tanglish : ivvalavuthan
பார்வை : 87

மேலே