கூறுகெட்ட பெண்ணினமோ

என்னைக் கொடுக்க
உன்னை வாங்கி
என்ன செய்யப் போகிறேன்...
உன்னை சுமந்து
உன் கருவை சுமந்து
உன் உறவை சுமந்து
உன் சுமையை பகிர்ந்து
சுமை தாங்கி ஆகவா?
கூலி கொடுத்து
பொதி சுமக்கும்
கூறுகெட்ட பெண்ணினமோ?
என்னைக் கொடுக்க
உன்னை வாங்கி
என்ன செய்யப் போகிறேன்...
உன்னை சுமந்து
உன் கருவை சுமந்து
உன் உறவை சுமந்து
உன் சுமையை பகிர்ந்து
சுமை தாங்கி ஆகவா?
கூலி கொடுத்து
பொதி சுமக்கும்
கூறுகெட்ட பெண்ணினமோ?