tmohan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  tmohan
இடம்:  salem
பிறந்த தேதி :  10-Apr-1959
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Feb-2014
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  6

என் படைப்புகள்
tmohan செய்திகள்
tmohan - தனஜெயன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2017 9:22 am

மருத்துவம் இன்று மாபெரும் வியாபாரமாக உள்ளது ஏன் ?
அ.பணஆசை
ஆ.நல்ல மருத்துவர் இல்லை
இ.மனசாட்சி இல்லை
ஈ.அரசின் அலட்சிய போக்கு

மேலும்

A 14-Jan-2017 6:07 pm
நன்றிதோழியே...பணஆசைதான் ஆனாலும் அரசு அக்கறை காட்டுவது அவசியம் என்பது என் பணிவான கருத்து..... 14-Jan-2017 3:34 pm
அ. பண ஆசை 14-Jan-2017 3:28 pm
tmohan - சித்ராதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2015 6:18 am

பொன்னுக்கும் பொருளுக்கும்
கவி புனைய
நான் சங்கப் புலவனும் அல்ல
பணத்திற்கும், புகழுக்கும்
கவிதை புனைய
நான் சினிமா கவிஞனும் அல்ல
கட்டாயத்தில் கவி புனைய நான் காதல் கிறுக்கனும் அல்ல
கவிதை என்பது
கருவாய் உருவாகி
தருவாய் செழித்து
உருவாய் வர வேண்டும்...
சுகத்தை சோகத்தை
சுவாசித்து வரவேண்டும்
நான் வலிகளுக்காய
எழுதும் வைத்திய கவிஞன்
ஆகா... ஓகோ என்று
உவமை ஒய்யாரம் இருக்காது
அலங்கார ஒப்பனை இருக்காது
அடி மனதின் ஆற்றாமை
ஊற்றாய் எடுக்கும்போது
உளறுவதே என் கவிதை.....!

மேலும்

நற்சிந்தனை.... நல்ல படைப்பு.... 30-Nov-2015 7:15 am
இல்லை இல்லை .... 27-May-2015 5:56 pm
நன்றி சகோ 26-May-2015 11:09 pm
நன்றி கீர்த்தனா... 26-May-2015 11:09 pm
tmohan - திருச்சி பிரவீன் லிரிக்ஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2016 5:01 pm

என் கவிதை என் அம்மாவிற்கு
..
அம்மா சொல்லும் ஆரிராரோ சும்மா இல்லடா.
.
நீ அடுத்த ஜென்மம் பிறந்து வர அம்மா சொல்லும்
மந்திரம் ஆரிராரோடா
.
அதை கேக்காத ஆளு இங்க யாருடா
.
அதை கேட்டுவிட்டா
இமை இல்லாத மீனு கூட கண்ணை மூடி தூங்குண்டா
.
அம்மா என்றால் வெறும் சொல்லு இல்லடா
.
அந்த பாசத்துக்கு ஈடு இங்க
ஏதும் இல்லடா
.
அம்மா சொல்லும் ஆரிராரோ
சும்மா இல்லடா
.
நீ அடுத்த ஜென்மம் பிறந்து வர அம்மா சொல்லும் மந்திரம் ஆரிராரோடா

மேலும்

உண்மைதான்..தாலாட்டில் பாசத்தை தூணாக்கி தொட்டில் காட்டுகிறாள் தாய் 21-Dec-2016 8:34 am
மிக நன்று 20-Dec-2016 5:51 pm
tmohan - சித்ராதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Sep-2015 11:51 am

பத்து மாதம் முற்சித்து
நான் படைத்த கவிதை இது
எழுத்த தளம் தர முடியா
இணையற்ற பரிசு இது
தொப்புள் கொடி சொந்தமே
என்
கவிதையின் சந்தம்....
இது மரபுடன் கூடிய
புதுக் கவிதை
இதற்கு தலைப்பு "லக்க்ஷன்"

மேலும்

வாழ்த்துக்கள் 20-Dec-2016 5:48 pm
பாராட்டுக்கள் சிந்தனைக் கவிதை தொடரட்டும் உன் கவிதை இலக்கியப் பயணம் தமிழ் அன்னை ஆசி வேண்டுகிறேன் நன்றி 26-Oct-2015 3:29 pm
வாழ்த்துக்கள் அக்கா 22-Oct-2015 9:36 am
வாழ்த்துக்கள் 04-Oct-2015 10:31 pm
tmohan - சித்ராதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Nov-2015 12:38 pm

வஞ்சிக்கும் உங்களுக்கு
வாஞ்சையுடன் பரிசளித்தேன்.....
காய்கிறது பயிரென்று
கர்நாடகத்தில் கையேந்தி
குடிநீர் இல்லையென்று கிருஷ்ணாவில் கூக்குரலிட்டு
முல்லைப் பெரியாறு பற்றி
மூச்சு முட்ட கத்துகின்றீர்....!
ஆளுங்கட்சி எதிர் கட்சியாகவும்
எதிர்கட்சி ஆளுங்கட்சியாகவும்
மாறும் போது மட்டுமே
பேசி கொள்(ல்)கின்றீர்
முறையீடு செய்கின்றீர்
மன்றாடி பார்க்கின்றீர்.....!
குமுறும் விவயாசியிகளின் உள்ளம்
குளிரவே கொட்டி தீர்க்கின்றேன்....
நான் கொட்டியதை
கெட்டியாய் சேமிக்க
கொள்ளளவு கொண்டதெல்லம்
கொள்ளை போனதெடா....
ஏரி குளமெல்லாம்
பட்டாவாகி , எவனுக்கோ சொத்தாகி ..... .
மீதமெல்லாம் மண்மூடி
மலையாய் ம

மேலும்

மிக நல்ல படைப்பு.... உண்மையான கேள்வி... 30-Nov-2015 7:10 am
மிக்க நன்றி..... 16-Nov-2015 5:34 am
நல்ல சமூக சிந்தனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Nov-2015 2:51 am
நீண்ட நாட்களுக்குப் பிறகு சகோதர் சந்தோஷ் அவர்களின் கருத்திற்கு நன்றி கூறும் வாய்ப்பிற்கு மகிழ்ச்சி 15-Nov-2015 6:20 pm
tmohan - நிலாசூரியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Nov-2015 11:24 am

சிறுவயதில்
நான் எறிந்து மகிழ்ந்த கற்கள்
இன்னும் அடியாழத்தில்
அப்படியே கிடக்கிறது

ஆண்டுகள் பல
கடந்துகொண்டே இருந்தாலும்;
இன்றும்கூட சிறுவர்கள்
ஓயாமல்
எறிந்துகொண்டேதான் இருக்கிறார்கள்

இது
இதோடு
முடிந்துவிடுவதில்லை

நாளையும் வருவார்கள்
நிச்சயம் எறிவார்கள்

ஆனால்!
தூர்ந்துபோன குளத்தை
தூர்வாரத்தான் யார் வருவார்களோ...?


------------------நிலாசூரியன்.

மேலும்

இப்ப இருக்கின்ற அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரிகளோகிணறு வெட்டறது ஆறு வெட்டுறது பற்றியெல்லாம் கவலைப்படுறத்யா தெரியல. தூர்ந்து போன கேணிய தூர் வார்றதுல தான் குறியா இருக்காங்க .. 28-Mar-2016 3:10 pm
சும்மா நச் வரிகள்... 28-Mar-2016 3:04 pm
சபாஷ்...இதை அரசியல் நையாண்டியாகவும் பார்க்கலாம். 30-Nov-2015 8:55 pm
சூப்பர் ... 26-Nov-2015 9:21 am
tmohan - கோபிநாதன் பச்சையப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Dec-2015 12:28 am

மழையே உன் இடம் மறந்தாயோ
மறந்தே இங்கு தங்கி விட்டாயோ
வான் தேடுதே
உன்னைத்தான் ஓடிப்போ

இடியின் ஓசை கேட்டதால்
இறங்கி வந்தாயோ பயத்தில்
மின்னல் சாட்டை விண்ணில் விளாச
இன்னல் பயந்து இறங்கி விட்டாயோ

உன்னை பிரிந்த சோகத்தில்
விண்ணில் உன் தாய் அழுகிறாள்
கண்ணில் அவள் விடும் கண்ணீரால்
சென்னையை சுடுகாடாய் ஆக்கினாள்

உடனே தாய் மடி சேர்ந்திடு
எங்களையும் சற்று வாழவிடு ...

மேலும்

நன்றி நண்பரே.... 10-Dec-2015 10:23 am
மிகவும் நன்றி சகோதரி.... 10-Dec-2015 10:19 am
மலையே உன் இடம் மறந்தாயோ மறந்தே இங்கு தங்கி விட்டாயோ... அழகான சொல்லாடல், வாழ்த்துக்கள் 10-Dec-2015 6:34 am
அருமை நண்பா 09-Dec-2015 11:28 am
tmohan - எண்ணம் (public)
10-Nov-2015 2:42 pm

வாழ்த்துக்கள் 

மேலும்

tmohan - எண்ணம் (public)
10-Nov-2015 2:33 pm

அனைவருக்கும் எனது தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் 


மேலும்

tmohan - Thenmozhi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2014 2:47 pm

என் பிள்ளை!
என் பிழைகளை
கண் முன் காட்டும்
கண்ணாடி!

மேலும்

உண்மை தான் 17-Mar-2015 8:47 am
உண்மைதான் தோழமையே 08-Mar-2014 7:02 am
நன்று 05-Mar-2014 7:06 am
அருமையாக சொன்னீர், ஆனாலும் பிழைகள் மட்டுமே காட்டுமா என்ன? முடிந்தால் அந்த வார்த்தைகளை திருத்திக்கொள்ளுங்களேன் Plz 04-Mar-2014 10:59 am
tmohan - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2014 11:15 am

நேற்று போல் இருந்தது
இன்று பிறந்தது புதிய வருடம்
என்றும் இது போல் இருக்கவே
அவா

மேலும்

tmohan - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2014 10:40 pm

எங்கள் பெண் வீட்டு புது வரவு
எங்களுக்குள் மலர்ந்தது புது உறவு
அவள் தான் காந்திபுரத்து ராணி

எங்கள் பொம்மி குட்டி @ பிரார்த்தனா

பொம்மி

மேலும்

நன்று தோழரே 09-Mar-2014 11:20 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

user photo

முல்லை

மலேசியா
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
user photo

முல்லை

மலேசியா

இவரை பின்தொடர்பவர்கள் (3)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
user photo

முல்லை

மலேசியா
மேலே