அம்மா சொல்லே மந்திரம், தாய் சொல்லே தந்திரம்,
என் கவிதை என் அம்மாவிற்கு
..
அம்மா சொல்லும் ஆரிராரோ சும்மா இல்லடா.
.
நீ அடுத்த ஜென்மம் பிறந்து வர அம்மா சொல்லும்
மந்திரம் ஆரிராரோடா
.
அதை கேக்காத ஆளு இங்க யாருடா
.
அதை கேட்டுவிட்டா
இமை இல்லாத மீனு கூட கண்ணை மூடி தூங்குண்டா
.
அம்மா என்றால் வெறும் சொல்லு இல்லடா
.
அந்த பாசத்துக்கு ஈடு இங்க
ஏதும் இல்லடா
.
அம்மா சொல்லும் ஆரிராரோ
சும்மா இல்லடா
.
நீ அடுத்த ஜென்மம் பிறந்து வர அம்மா சொல்லும் மந்திரம் ஆரிராரோடா