தொலைந்து போகும் பாசம்

ஏன் மறந்தாய்...
தாயின் மடி தந்த
அன்பின் சுவையை......

எங்கே தொலைத்தாய்
அவள் தந்த உயிரின்
சுவாசக் காற்றை......

தேடிக் கொள் அவள்
மூச்சடைக்குமுன்........

எழுதியவர் : (21-Dec-16, 6:52 am)
பார்வை : 113

மேலே