வேண்டாம் காதல்
ஏண்டா இத்தன நாளா என்னக் காதலிச்சிட்டு இப்ப திடீர்னு “காதலே போ போ”னு சிவாஜி கணேசன் படத்லெ டிஎம்எஸ் பாடின மாதிரி திடீர்னு வேண்டாம் இந்தக் காதல்னு பாடற?
உன்ன எப்பவாவது வாடி போடினு சொல்லிருக்கேனா. உன்ன நான் கல்யாணம் பண்ணிட்டா நமக்குப் பொறக்கற கொழந்தைங்க நல்லா மரியாதையா வளருமானு எனக்கும் பயம் வ்ந்திரிச்சு. காதலும் வேண்டாம் கத்திரிக்காயும் வேண்டாம். என்ன விடுமா சாமி. உனக்குப் புண்ணியமா இருக்கும்.
.....!!!