உறக்கம்

'மேலே துடிப்ப தனால்'
'மேலி'மை ஆச்சோ?இல்லை
'மேல்' எனும்பதத் தாலே
'மேலி'மை ஆச்சோ? இனி
மேலும்-பிமேலும் விலக
விரயமே நேரம்! என்றே
மேலிமை கீழிமை ரெண்டும்
உறங்குது கதவை சாத்தி!

(மேல் இமை =male இமை
கீழ் இமை = female இமை)

எழுதியவர் : வதூத் (18-Feb-14, 2:47 am)
பார்வை : 52

மேலே