திங்கிற தீனியைக் குறை
ஒருத்தி,
எடைபார்க்கும் மிஷின்ல ஏறி நின்னு எடை பார்த்தா.
உங்கள் எடை 98 கிலோ" அப்படின்னு ஒரு கார்டு வந்திச்சி.
அவளுக்கு தன்னோட எடையை மிஷின் ரொம்ப அதிகமா காட்டுதோன்னு சந்தேகம்.
உடனே,ரெண்டாவது தடவையும் ஏறி நின்னு காசு போட்டா.
அப்போ, வந்த கார்டுல எழுதியிருந்திச்சி,
வீணா என்னை சந்தேகப்படாதே.. திங்கிற தீனியைக்
குறை"