உவர்க்கும் கனவு

கனவுக் கடலில்
நீந்தும் வாலிபனே
நீ கைகொள்வது
உவர்ப்பான அனுபவங்கள்தான்
கனவினைக் கைவிடு
காரியத்தைக் கையேடு
காலமும் இனிக்கும்
நீ காணும் கனவும் இனிக்கும்
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (13-Feb-11, 8:07 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 293

மேலே