மாறிப்பாேச்சு மாற்றம் வருமா

பாட்டி சாெல்லித் தந்த பாட்டு
மறந்து பாேச்சுது - அட
பாலரிலே படித்த நாளும்
கனவு ஆச்சுது

நேற்று வந்த சாேகத்தை எம்
நெஞ்சம் சுமந்தது - இன்று
நினைவு யாவும் மறந்து பாேன
கனவு ஆனது

மாற்றம் அது உலக நியதி
மனிதம் சாெல்லுது - இதை
உணா்ந்து கொள்ளும் உலகம் எமக்கு
நீதி வழங்குமா ?

எழுதியவர் : தெய்வஈஸா (19-Feb-14, 11:58 am)
பார்வை : 74

மேலே