கவிதையடி நீ எனக்கு

ஆர்வமே இல்லாமல்.,
ஒரு புத்தகத்தை,
படித்துக் கொண்டிருக்கும் போது,
சட்டென்று மனதில் பதிந்து போகும்,
ஒரே ஒரு கவிதைதான்...
-"நீ"....!

எழுதியவர் : புவி (19-Feb-14, 3:14 pm)
பார்வை : 135

மேலே