மரணத்துளிப்பா
இன்றைய பிணங்களை
சுமந்த படி
நாளைய பிணங்கள்!!!!!!
நேற்றைய மலர்களின்
உதிர்வில் இன்றைய
மொட்டுகளின் கண்ணீர்!!!
நேற்றைய சடலங்களை
பார்த்தழும் நாளைய
சடலங்கள்!!!!
இன்று குருத்த
பச்சை ஓலை
"பாடைக்காக"!!!