உனக்கு பொய்யான என் காதல்

காரணமே தெரியாமலா
என் கண்ணீரை உனக்காக சிந்துகிறேன்.........


காதலிக்கவே தெரியாமலா
உன்னையே நினைத்து நினைத்து சாகின்றேன் ..........


ஒரு நிமிடம் எனக்கே என்னை பிடிக்காமல்
போய்விடும் போல் பயமாக இருக்கிறது ...............

நீ என் வாழ்க்கையில் வரமாட்டாய் என்று தெரிந்தும்
எதற்கு இந்த போராட்டம் ............

என் நம்பிக்கை பொய்யானதா?
இல்லை,
என் அன்பு உனக்கு பொய்யாக தெரிந்ததா .........

ஒரு போதும் என்னையும்,என் காதலையும்,
குறை கூற உனக்கு உரிமை தரமாட்டேன் .....

உனக்காக என் உறவுகள் அனைத்தையும்
இழக்க தயாரானேன் ........

உன் விருபங்களை நிறைவேட்ற காத்துகிடந்தேன் ..

உன்னை உலகிற்கு வெளிகாட்ட ஆசைபட்டேன் .....

ஆனால்,


நீ மட்டும் ஒன்றுமே புரியாதவன் போல
கடைசிவரை என் காதலை பொய்யாக்கி
என்னை நடை பிணமாக ஆகிவிட்டாய் ........

எழுதியவர் : (19-Feb-14, 2:33 pm)
பார்வை : 883

மேலே