உயிர் தான் அன்பே

இந்த கவிதை யாருக்கு
பொருந்தாவிட்டாலும்
உயிரே உனக்கு புரியும்
உயிர் எங்குள்ளது என்று
யாருக்கும் தெரியாது
நான் உன்னை தொட்ட
இடமெல்லாம் உயிர் தான்
அன்பே ...!!!

எழுதியவர் : கே இனியவன் (19-Feb-14, 2:14 pm)
பார்வை : 102

மேலே