துடிக்கிறேன் வதைபடுகிறேன்

நட்பென்றால்
ஒரு குற்றத்தை காட்டி
உன்னை விட்டு பிரிந்திருப்பேன்
காதல் என்றால்
வீண் சண்டை
போட்டேனும் பிரிந்திருப்பேன்
நான் இரண்டும்
கலந்த கலவையாய்
உன்னை நேசிக்கிறேன்
துடிக்கிறேன் வதைபடுகிறேன்
உன் நினைவுகளால் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (20-Feb-14, 7:37 am)
பார்வை : 56

மேலே