அதிசயப்பூ நீ
பூக்கும் பூவெல்லாம்
பூசையறைக்கு செல்வதில்லை
மண்ணில் விழுந்து மடிவதும் இல்லை
சில பூக்கள் அருங்காட்சிச்சாலையில்
வைக்கப்படுவதும் உண்டு
ஆம் உயிரே என் இதயத்தில்
அதிசயப்பூ நீ
பூக்கும் பூவெல்லாம்
பூசையறைக்கு செல்வதில்லை
மண்ணில் விழுந்து மடிவதும் இல்லை
சில பூக்கள் அருங்காட்சிச்சாலையில்
வைக்கப்படுவதும் உண்டு
ஆம் உயிரே என் இதயத்தில்
அதிசயப்பூ நீ