நீங்கள் கேட்டவை

கேட்டது தூறல் வந்தது பெருமழை

கேட்டது தென்றல் வந்தது கடும்புயல்

கேட்டது நிலவொளி வந்தது பளிச்மின்னல்

கேட்டது மரநிழல் வந்தது கும்மிருட்டு

கேட்டது ஒன்றெனில் வாய்ப்பது மற்றொன்று

யோசித்து பார்த்தால் ஒருவழிக்கு நன்மைதான் .

எழுதியவர் : karmugil (20-Feb-14, 5:43 pm)
சேர்த்தது : karmugil
பார்வை : 68

மேலே