ஆசை

குழந்தையாகவே இருக்க ஆசை...


குழந்தைகளுக்கு மட்டும் தான் தெரியும்

விழுந்தாலும்
எழுந்து நடக்க வேண்டும் என்று...

எழுதியவர் : மதுராதேவி... (22-Feb-14, 12:06 am)
Tanglish : aasai
பார்வை : 152

மேலே