ஏதோ

ஏதோ ஒன்றிற்காக
உன்னிடம் பேச மறுத்த நான்

உன்னையே இழந்தேன்
அந்த ஏதோ ஒன்றிற்க்காக...

காரணமும்
ஏதோ தெரியவில்லையடி....

எழுதியவர் : மதுராதேவி (21-Feb-14, 11:50 pm)
சேர்த்தது : மதுராதேவி
Tanglish : yetho
பார்வை : 119

மேலே