நினைவுகள்
உன் நினைவுகள் என் நெஞ்சை சுடும்போதெல்லாம்
என் சிகரெட்டில் புகைகிறது என் காதல்...
ஆனாலும்,
அதற்க்கு காரணம் நீயென்று - நான்
ஒருபோதும் சொன்னதில்லை
நீ என் காதலி என்பதால்...
இப்படிக்கு
-சா.திரு -

