அவள்

நிலவாகவே
நினைத்து
இரசித்தேன்
உன்னை
தூரத்திலிருந்து...!

அருகே வாடா
என்கிறாய்
அமவாசையன்று...!♥

எழுதியவர் : (22-Feb-14, 5:53 am)
Tanglish : aval
பார்வை : 58

மேலே