திருத்துகிறேன்

ஆயிரம் முறை
திருத்துகிறேன்
என்காதலை........!

அவளின் திருத்தாத
புருவங்களுக்கு
இணையாக.......!

முடியவில்லை........................

பிழையே இல்லாத
திருத்தங்களில்...
சிக்கித்தவிக்கிறது
என் காதல்...!

எழுதியவர் : வித்யா (22-Feb-14, 11:26 pm)
பார்வை : 110

மேலே