உன் வண்ணத்தில்

வண்ணத்துப்பூச்சியே,
வானில் எப்போது புரண்டாய்,
உன் வண்ணம்
ஒட்டிக்கொண்டதே வானவில்லில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Feb-14, 7:22 am)
Tanglish : un vannathil
பார்வை : 54

மேலே