நிழல்

நிழலின் உறவு ..

இன்பம் துன்பம் என்னிலை ஆயினும்
என்றும் துணையாய் உன்னுடன் இருப்பது
பிறந்ததும் உன்னைத் நாளும் தொடர்ந்தது
இறந்தபின் மேனி எரித்து முடிக்க
விடுத்திடும் நிழல்தான் உறவு

எழுதியவர் : (23-Feb-14, 8:51 am)
Tanglish : nizhal
பார்வை : 85

மேலே